ஜோவும் ஏர்டெல்லுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இவை இரண்டம் பயனர்களை கவர வேண்டும் என்ற காரணத்துக்காகவே பல சலுகைகள் கொண்ட ஆஃபர்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் மாறுபாட்டை கொண்டு வந்தது.
தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை!
அதனை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டிலும் ரூ.1499 திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் தளம் பயன்படுத்திக்கொள்ளும் வசதியுடன் வந்துள்ள ரீசார்ச் திட்டத்தை பற்றியும், இதில் ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டில் எது சிறந்தவை என்பதனையும் இதில் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.1,499 திட்டம்
ஜியோ ரூ.1,499 திட்டம்
ஜியோ vs ஏர்டெல் எது பெஸ்ட்?
ரூ.1,499 ரீசார்ச் திட்டத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டுமே ஒரே விலையில் தான் வருகிறது. அதைப்போல, 3ஜிபி டேட்டா வசதி 84 நாட்கள் வேலிடிட்டி இரண்டு சிம்களிலும் கிடைக்கிறது. ஆனால், சப்ஸ்கிரிப்ஷன் பொறுத்தவரையில் இரண்டிலும் நெட்பிளிக்ஸ் வந்தாலும் ஏர்டெல் -ஐ விட ஜியோவில் ஜியோசினிமா, ஜியோ கிளவுட் , ஜியோ டிவி ஆகியவை வருகிறது.
எனவே, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் , ஜியோ டிவி ஆகியவற்றை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ச் செய்து கொள்ளலாம். மேலும், இந்த இரண்டு சிம்களிலும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5 ஜி அன்லிமிடெட் டேட்டா சலுகையும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…