நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது. மேலும், தற்போது ஏர்செல் திவால் என அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை போர்ட் செய்து வருகின்றனர். இதற்கு கால அவகாசமும் டிராய் வழங்கியுள்ளது. ஏர்செல் எண்ணை போர்ட் செய்யும் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,தமிழகத்தில் 1800-க்கும் மேற்பட்ட நகரங்களில் வோடபோன் தனது 4ஜி சேவையை விரிவுபடுத்த துவங்கியுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்துக்கு மாறிக்கொள்வதற்கு உதவும் வகையில் வாரத்தின் 7 நாட்களும் தங்களது அலுவலகங்கள் செயல்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோனுக்கு தமிழகத்தில் மொத்தம் 1.6 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை வோடபோன் ரூ.450 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…