#Agechallenge இந்த ஹாஷ்டக் ஒட பெரிய தொல்லை!!

Default Image

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள ஹாஷ்டக் #Agechallenge. இந்த ஹாஷ்டக உருவாக முக்கிய காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற அப்ளிகேசன்.

பேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆனது. அனால் அப்போது அது அவ்ளோவாக பயன்படவில்லை. சமீபத்தில் வெளிவந்த அப்டேட் மூலம் அந்த ஆப் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது.

Image result for face app news in tamil

அப்படி என்ன உள்ளது?

அந்த அப்ப்ளிகேஷனில் தற்பொழுது வெளிவந்த அப்டேட் என்ன வென்றால், ஓல்ட் ஆன மாதிரியான பில்டர்கள். அதாவது உங்களின் முகத்தை வயதான மாதிரி காட்டும். அதுமட்டுமின்றி மேலும் நேரிய அம்சங்கள் உள்ளது. நிறைய பிரபலங்கள் மற்றும் மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். நடிகர் சதிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்.

 

View this post on Instagram

 

????????

A post shared by Sathish (@actorsathish) on

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir