மின்னலை திசை திருப்பிய ராட்சத லேசர்.. விஞ்ஞானிகள் சாதனை..!

Published by
செந்தில்குமார்

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட மின்னலை ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் திசை திருப்பியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் மின்னலால் ஏற்படும் தாக்குதலை குறைப்பதற்காக ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்னலை திசை திருப்பியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் மின் நிலையங்கள், விமான நிலையங்கள், ஏவுதளங்கள் மற்றும் பிற கட்டிங்கள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றும் மின்னலால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் தடுக்க முடியும் என்றும்  விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஐந்து டன் எடையுள்ள இந்த சாதனம் சுவிட்சர்லாந்தின் சாண்டிஸ் மலை பகுதியில் உள்ள 400 அடி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு அருகில் நிறுவப்பட்டது. மின்னல் என்பது மேகங்களுக்கு இடையில் உருவாகும் ஒரு உயர் மின்னழுத்த வெளியேற்றம் ஆகும். இந்த டிரில்லியன் வாட் லேசர் ஒரு மெல்லிய லேசர் கற்றையை உருவாக்குகிறது. லேசர் கற்றை காற்று மூலக்கூறுகளை வெப்பப்படுத்தி மின்சாரத்தை வெளியேற்றுகிறது.

ஒவ்வொரு முறையும் 150 அடி வரை நான்கு மின்னல்களை இந்த லேசர் திசை திருப்புகிறது. ஒரு நொடிக்கு ஆயிரம் லேசர் துடிப்புகளை மேகங்களுக்குள் செலுத்துவதன் மூலம் பாதுகாப்பாக மின்னலை திசைதிருப்பி உலகின் பாதுகாப்பை சிறிதளவு  மேம்படுத்த முடியும்  என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

2024ம் ஆண்டுக்கான சிறந்த ODI அணியில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை..!2024ம் ஆண்டுக்கான சிறந்த ODI அணியில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை..!

2024ம் ஆண்டுக்கான சிறந்த ODI அணியில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை..!

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட அணியில், இந்திய…

46 minutes ago
புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பி விட்டு தவெக தலைவர் விஜய் தனியே ஆலோசனை.?புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பி விட்டு தவெக தலைவர் விஜய் தனியே ஆலோசனை.?

புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பி விட்டு தவெக தலைவர் விஜய் தனியே ஆலோசனை.?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு அரசியல் பணிகள் தீவிரமாக…

1 hour ago
பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்!பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்!

பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்!

சென்னை : பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகளை…

2 hours ago
மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!

மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!

மும்பை :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…

3 hours ago
தொலைக்காட்சி நேரலையில் ‘தகாத’ வார்த்தைகள்… சீமான் ஆவேசம்! தொலைக்காட்சி நேரலையில் ‘தகாத’ வார்த்தைகள்… சீமான் ஆவேசம்! 

தொலைக்காட்சி நேரலையில் ‘தகாத’ வார்த்தைகள்… சீமான் ஆவேசம்!

சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…

4 hours ago
தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் யார் யார்? விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் யார் யார்? விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!

தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் யார் யார்? விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…

5 hours ago