4K தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஆப்டிமா யுஹச்டி65 வீட்டு ப்ரொஜெக்டர்கள்!
நாம் திரையில் பார்க்கும் விடியோக்கள் நாளுக்கு நாள் தரம் கூடிக்கொண்டே போகிறது. அதன் பிக்ச்சர் குவாலிட்டியும் அதற்கேற்றார் போல தெளிவாக இருக்கிறது. 3gp, mp4, என தொடங்கி 720p hd, 1080ஹச்டி, 2K , 4K என வீடியோ தரம் நீண்டு கொண்டே போகிறது. அதற்க்கு மக்களும் நகரத்து கொண்டே வருகின்றனர்.
தியேட்டரில் பார்ப்பதை போல வீட்டிலும் தெளிவாக படம் மார்க்க மக்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு தெளிவான ப்ரொஜெக்டர்கள் அதிகமாக கிடைக்க வில்லை. அப்படி தெளிவாக 4K தொழிலுட்பத்துடன் கிடைக்கும் ஒரே வீட்டு ப்ரொஜெக்டர் சோனி நிறுவனத்தின் ப்ரொஜெக்டர்கள் தான்.
இது இன்னமும் மாறாமல் தான் இருக்கும். ஏனெனில் யுஎச்டி60ன் அடுத்த வெர்சனான ஆப்டோமாவின் புதிய ப்ரஜெக்டர், எக்ஸ்.பி.ஆர்(eXpanded Pixel Resolution ) எனப்படும் பிக்சல் இடம்மாற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4k இமேஜை உருவாக்குகிறது. இது உண்மையான 4k ரெசல்யூசனாக இல்லாவிட்டாலும், டிஎல்பி ப்ரஜெக்டரில் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அந்நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்ககி உள்ளது ஆப்டோமா யூஎச்டி65.
இதன் முக்கிய அம்சங்கள் என்னவென்று கீழே பாப்போம்!
1 டிஸ்ப்ளே டெக்னாலஜி : டிஎல்பி
2 ரெசல்யூசன் : யுஎச்டி(3840×2160)
3 ப்ரைட்னஸ் : 2200 ஏன்சி லியூமன்ஸ்
4 கான்ட்ராஸ்ட் ரேசியோ : டைனமிக் ப்ளேக் உடன் 1,200,000:1 வரை
5 லேம்ப் லைப் : டைனமிக்/எகோ/ப்ரைட் 15000/10000/4000(மணி நேரம்)
6 த்ரோ ரேசியோ : 1.39 – 2.22(+/- 5%)
7 ஜூம் டைப் :1.6× மேனுவல்
8 லென்ஸ் ஷிப்ட் : வெர்டிகல் +15%
9 ஸ்பீக்கர்(வாட்ஸ்) :2×4w ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
10 ஆடியோ : 2×4w ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
11 எடை :7.26கிலோ *அளவு : 19.6’×6’×13′
12 ஏஸ்பெக்ட் ரேசியோ : : 16:9 (native), 4:3, Auto, LBX (2160p and 1080p)
13 வீடியோ வகை :480i/p, 576i/p, 720p(50/60Hz), 1080i(50/60Hz), 1080p(24/50/60Hz), 2160p(24/50/60Hz)
DINASUVADU