2020 ஆண்டுடன் ஒய்பெற போகும் கூகுள்…!!! அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது..!

Published by
kavitha
2020 ஆண்டுடன் கூகுள் தனது Hangouts சேட் ஆப் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு இன்று அதிகமாக பயன்படுத்தபடும் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு chat app காக கொண்டுவரப்பட்டது தான் Hangouts. மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிசாட் என்ற ஆப்பிற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டவை இந்த Hangouts இதனை வருகிற 2020துடன் கூகுள் அதன் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

Related image

எதற்கு இந்த நடவடிக்கை என்றால் Hangouts app கூகுளால் அப்டேட் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் இதன்  முலம் இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பும் வழக்க முறையும் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நடவடிக்கை காரணமாக பயனாளர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்ட நிலையிலும் ப்ளே ஸ்டோர் மூலம் Hangouts தற்போதும் ட்வுண்லோடு செய்யப்பட்டு வருகிறது .டெக் உலகை பொறுத்த வரை Hangoutsன் தரம் கடுமையாக குறைந்த நிலையில் இருப்பது மட்டுமல்லாமல் bug தாக்குதல்களும் இருப்பதால் Hangouts நீக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Published by
kavitha

Recent Posts

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

17 minutes ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

1 hour ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

1 hour ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

2 hours ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

3 hours ago