எல்ஜி நிறுவனமானது, கடைசியாக 2015ஆம் ஆண்டு புதிய லேப்டப்களை அறிமுகபடுத்தியது. அதன் பிறகு 2019ஆம் ஆண்டு இரண்டு புதிய லேப்டப் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த லேப்டப்களை 2 இன் 1 மாடலாக உருவாக்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவருவதால் இதில் நிறைய எக்ஸ்ட்ரா புயூச்சர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 நிகழ்ச்சியில் எல்ஜி கிராம் லேப்டாப் மாடல்கள் 17-இன்ச் மற்றும் 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 14-இன்ச் லேப்டாப் மாடல் 360 டிகிரி வரை இந்த லேப்டப்பை திருப்பி வைக்க முடியும்.
இரண்டு லேப்டாப் மாடல்களும் இன்டெல் கோர் ஐ7-8565யு செயலி மற்றும் யுஎச்டி கிராபிக்ஸ் 620 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெமரி நீட்டிப்பு என பல அம்சங்களை கொண்டிருக்கிறது.
எல்ஜி புதிய மாடலில் 17-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 19.5மணி நேரம் பேட்டரி ஆயுள் வசதியுடன் வெளிவரும், பின்பு 14-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 21மணி நேரம் பேட்டரி ஆயுள் என நல்ல பேட்டரி பவருடன் களமிறங்கியுள்ளது. இதன் விலை சுமார் ஒரு லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…