வாட்ஸாப் செயலி புதிது புதிதாக அப்டேட்களை அவ்வபோது பயணர்களுக்கு வழங்கி வருகிறது. அண்மையில் ஸ்டிக்கர்ஸ் அதிகமாக இருக்கும் அப்டேட்டை வழங்கி வருகிறது. இதனை பல வாட்ஸாப் ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷனும் வழங்குகின்றன.
இந்த ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலியில் இயங்கும் படி ஆப்கள் வருகின்றன. இதில் ஐ போன்களில் இந்தமாதிரியான ஆப்களை இன்ஸ்டால் செய்கையில் ஐ போன் பல விதிகளை கேட்கும் அதற்கு உட்பட்டாதான் ஆப்பை இன்ஷ்டால் செய்ய முடியும். இதில் சில விதிமுறகளை வாட்ஸாப் ஸ்டிக்கர்ஸ் ஆப்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
அதாவது ஐ போன் ஓஎஸில் ஆப்பை இன்ஸ்டால் செய்கையில் அது ஆன்ட்ராய்டு போனை விட அதிகமாக கன்டிஷன்களை கேட்டுதான் இன்ஸ்டால் செய்யும் அதில் முக்கியமானது ஒரு ஆப் இன்னொரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி நிர்பந்திக்க கூடாது. ஆனால் வாட்ஸாப் ஸ்டிக்கர் ஆப் வாட்ஸாப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி நிர்பந்திக்கிறது.ஆதலால் இந்த மாதிரியான ஸ்டிக்கர்ஸ் ஆப்களை ஐ போன் தளம் தற்போது தடை செய்துள்ளது.
DINASUVADU
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…