ஆன்ட்ராய்டு போன் உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொட்டிருந்தாலும், தனக்கென தனி ஓஎஸ்-ஐ வைத்து கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனம் அண்மையில் ரிலீஸ் செய்த ஐபோன் எக்ஸ் என்ற மாடல் வாங்கிய பத்து மாதத்தில் வெடித்தது என புகார் வந்துள்ளது.
அமெரிக்கா , வாஷிங்டனை சேர்ந்த ராகேல் முகமது என்பவர் தான் ஐபோன் வாங்கி பத்து மாதங்கள்தான் ஆகிறது என்றும், ஐபோன் அப்டேட் கொடுத்து கொண்டிருந்தேன் அப்போது சார்ஜர் கனெக்ட் ஆகி இருந்தது. பிறகு சிறுது நேரத்தில் அதிலிருந்து புகை வெளியே வந்ததது. உடனே சார்ஜரை ஆஃப் செய்துவிட்டு பார்த்தேன் போன் வெடித்துவிட்டது என புகார் தெரிவித்துள்ளார். இது குறிஇத்து அறிக்கை வெளியிட்ட ஆப்பிள் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் வெளியிடுகிறோம் என கூறினர்.
DINASUVADU
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…