யாரிடமும் இதைப்பற்றி சொல்லிறாதீங்க ..! ரகசிய ஆப் உள்ளே ..!
1.YOUTUBE MAPPER :
இந்த அப்பின் பயன் என்ன என்றால் youtube ல் யார் யார் வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும் , அவர்கள் எந்த வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும்,எங்கிருந்து வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும் நாம் பார்த்துக்கொள்ளலாம்.
இந்த அப்பை ஓப்பன்செய்து அதில் நமக்கு வேண்டிய லொகேஷன் ஐ செலக்ட் செய்து அந்த இடத்தில் இருந்து யார் யார் வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
https://youtubemapexplorer.herokuapp.com/?m
2.APK DOWNLOAD :
இந்த அப்பின் பயன் என்ன என்றால் playstore ல் உள்ள அப்ளிகேஷனை full package ஆகா உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்யலாம்.
playstore ல் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் லிங்க் ஐ copy செய்து பின்னர் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் paste செய்து டவுன்லோட் செய்யவும் .
https://apps.evozi.com/apk-downloader/
3.TWO FOODS :
இந்த அப்ளிகேஷனில் நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவு கலோரிகள், புரதம் , நீர்சத்துக்கள், விட்டமின்ஸ் , கார்போ ஹைட்ரெட், கொழுப்பு சத்து எந்தெந்த அவளு உள்ளது எனவும் எவ்வளவு சதவிகிதம் உள்ளது என்றும் கண்டறியலாம்.
இந்த அப்பை ஓபன் செய்து அதில் 2 box இருக்கும்.
எடுத்துக்காட்டாக முதல் box ல் fish fry யம் இரண்டாவது box ல் சிக்கன் fry என type செய்து ஓகே செய்தல் இந்த இரண்டு வகையான உணவுகளுக்கும் இடையேயான கலோரிகள், புரதம் , நீர்சத்துக்கள், விட்டமின்ஸ் , கார்போ ஹைட்ரெட், கொழுப்பு சத்து ஆகியவற்றை தனியாக காண்பிக்கும்.
மேலும் காய்கறிகளும் இந்த அமைப்பு பொருந்தும்.சமைத்த உணவுகள் மற்றும் சமைக்காத உணவுகளும் இதில் அடங்கும் .
https://www.twofoods.com/
4.TEMP MAIL :
இந்த அப்ளிகேஷனின் பயன் என்ன என்றால் நாம் புதிதாக எதாவது website ல் signup செய்யும் பொது நமது personal மெயில் id க்குப் பதிலாக இந்த ஆப் மூலம் fake (பொய்யாக) ஓரு மெயில் ஐ ஓபன் செய்து பயன்படுத்தலாம்.
இதன் மூலம் நமது ரகசியங்கள் பாதுகாக்கப்படுகிறது.
https://10minutemail.com/10minuteMail/indes.html?dswid=-1981