ப்ளே ஸ்டோரில்(Playstore) கிடைக்காத 3 சீக்ரெட் அப்கள்..! டவுன்லோட் லிங்க் உள்ளே..!
1.NO CHROMO
இந்த அப்ளிகேசனுக்கும் chrome ப்ரௌசெர்க்கும் என்ன வித்தியாசம் என்றல் இந்த அப்ளிகேசனில்ல் எந்த விதமான add (விளம்பரங்களும்) வராது. இதன் மூலம் நீங்கள் எந்த வெப்சைட் ஓபன் பண்ணுனாலும் அந்த தளத்தில் உள்ள அனைத்து விளம்பரங்களும் add பிளாக் செய்யப்படும்.இதன்மூலம் நேகம் மிகவும் சுலபமாக ப்ரௌஸ் செய்யலாம்.நெட் வேகமும் அதிகரிக்கும்.
http://www.mediafire.com/file/r6i45ha…
2.ANDROID WINDOWS 7
இந்த அப் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டர் வடிவில் இயக்க முடியும். கம்ப்யூட்டர்(PC)ல் உள்ளது போல அனைத்து ஐகான்களும் இருக்கும்.
இதில் ஹோம் ஸ்க்ரீனில் ரைட் கிளிக் செய்தல் அதில் அப்ளிகேசனை செலக்ட் பண்ணினால் உங்கள் மொபைல் போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்த அப்களை கொண்டுவரமுடியும்.
http://www.mediafire.com/file/bko11h3…
3.MI.XPLORER
இந்த அப்ளிகேசன் ஒரு FILEMANAGER அப்ளிகேசன்.இதை ஓபன் செய்தல் அனைத்து வீடியோ மற்றும் ஆடியோ வந்துவிடும் மற்றும் சிறப்பு அம்சம் என்ன என்றல் இதில் னிகள் எதை ஓபன் செய்தலும் தனியாக அதற்க்கு ஏதும் அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய தேவை இல்லை.இதிலேயே அனைத்து பிளேயர்கள் உள்ளன.மேலும் சில ரகசியங்களும் உள்ளன.FOLDER ஐ HIDE பண்ணவும் முடியும்.
http://mediafire.com/file/eez9zpe…