போட்டியிலேயே இல்லை! ஆனாலும் அதிக லாபத்தில் சோனி நிறுவனம்!?
ஒரு காலத்தில் தனக்கென.தனி மொபைல் சந்தையை உருவாக்கி வைத்திருந்தது. வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக.இருந்தது. ஆனால் இன்று மொபைல் சந்தை அதிகமாகிவிட்டதால் போட்டிபோட முடியாமல் தவித்து வருகிறது. வெறும் 5% மொபைல் மார்கெட்டை மட்டுமே தன்வசம் வைத்துள்ளது.
ஆனாலும் தனது லாபத்தை 30% எதிர்பார்த்துள்ளது. இது செென்ற ஆண்டை விிட 17 % அதிகமாாகும். இதன் மூலம் 7.7 பில்லியன் வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்க்கு காரணம் மற்ற சில மொபைல் நிறுவனங்களின் மொபைல்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களை சோனி நிறுவனம் தான் தயாரிக்கிறது..ஆதலால் தான் எப்போதும் லாப்த்துடன் இயங்கி வருகிறதாம்.
DINASUVADU