பேஸ் புக் நிறுவனம்,பேஸ் புக்கில் பதிவிடப்பட்டுள்ள வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் சுமார் 12 லட்சம் ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் குரூரமான வன்முறைப் பதிவுகள் தொடர்பான எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் தாமாகவே பல பதிவுகளை நீக்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் வன்முறையைத் தூண்டும் இதர பதிவுகள் முன் எச்சரிக்கையையும் வெளியிட்டது.சிரியா யுத்தம் போன்ற காரணங்களுக்காக இதுபோன்ற வன்முறைக் காட்சிகளின் பதிவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் பேஸ் புக் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…