குறைந்த பட்ஜெட்டில் அதிக சிறப்புஅம்சங்கங்களை கொண்ட ரியல் மீ 3ரக மொபைல் போன் தற்பொழுது ரெட்மி, விவொ ரக மொபைல் இடத்தை பிடித்தது. இந்நிலையில், இந்த போனில் டைமண்ட் ரெட் நிறம் வெளிவர உள்ளது.
ரியல் மீ 3 ரக மொபைல் போன் 6.2 இன்ச் எப் ஹச் டி (FHD) டிஸ்பிலேயை கொண்டது. இதன் திரை விஹிதம் 19:9 ஆகும். மேலும் இதில் பின்புறத்தில் கொரிலா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
இந்த மொபைல் 3மற்றும்4 gb ரேம், 32+64 gb உள்ளடுக்கு மெமரி உடன் வருகிறது. 4230 Mah பேட்டரியை கொண்டது. கேமராவை பொறுத்தளவில் 13MP செல்பி கேமரா மற்றும் பின்புறம் 13+2 டூயல்-ரியல் கேமரா உடன் வருகிறது. இது பிங்கர் ப்ரின்ட் சென்சார் மற்றும் பேஸ்லாக் வசதியுடன் வருகிறது.
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…