புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஆப்பிள் நிறுவனம்…!செல்போன் திரைகளுக்கு அருகே விரல்களை கொண்டு சென்றாலே செயல்படும் …!
ஸ்மார்ட் போன்கள் சந்தையில் நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் தனது தனித்தன்மையை நிலை நிறுத்தும் விதமான முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வளைவான அமைப்பைக் கொண்டிருக்கும் செல்போன் திரைகளை தொடுவதற்கு பதிலாக விரல்களை அருகே கொண்டு சென்று சில அசைவுகளை செய்வதன் மூலம் அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.