பயணத்தின் போது சிறந்த நெட்வொர்க் ஜியோ தான்! TRAI ரிப்போர்ட்!!

Default Image

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு குழு (TRAI) அண்மையில் ஓர் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதாவது, ரயில் அல்லது பஸ் பயணத்தின் போது எந்த நெட்வொர்க் தடையில்லாமல் கால் கட்டாகாமல் இயங்குகிறது என்று கருத்துக்கணிப்பு நடதத்ப்பட்டது.

அதில் இந்தியாவின் முன்னனி நெட்வொர்குகளான ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் என அனைத்து நெட்வொர்க்குகளும் இதில் பங்கேற்க்கப்பட்டுள்ளன. அதில் பயண்த்தின் போது தங்கு தடையில்லாமால் இயங்கும் நெட்வொர்க் ஜியோதான் என  TRAI இதில் ஏர்டெல் 2G,  3G கூட இந்த போட்டியில் தேற்றுவிட்டது.

CINEBAR

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்