பேஸ்புக் நிறுவனமானது அரசியல் சார்புடன் சில சர்ச்சை கருத்துக்களை பேஸ்புக்கில் மக்களிடையே பரப்பி வருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தனது பத்திரிக்கையில் பிரசுரம் செய்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் மார்க்ஸ் ஜூக்கர்பக் பதவி விலக வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி பற்றி பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பக் அண்மையில் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், செய்தி வெளியிட்ட நிறுவனம் பற்றி நானும் ஆலோசித்தேன். இனி அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது என கூறினார். மேலும், சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என பங்குதாரர்கள் கூறியதற்கு , அப்படி ஒரு எண்ணமே இல்லை என கூறிவிட்டார்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…