ஜியோ போன்-க்கு கடும் சவால் விடும் பிஎஸ்என்எல் போன் : அஹா ஓஹோ!!

Default Image

ஜியோ நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள பியூச்சர் போனுக்கு போட்டியாக பிஎஸ்என்எல், மைக்ரோமக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாரத் 1 என்கிற பியூச்சர் போனை ரூ.2200க்கு  அறிமுகபடுத்தியுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள் எல்லாம் அப்படியே ஜியோ போனை பின் தொடர்ந்து உருவாக்க பட்டுள்ளது போல் தெரிகிறது. அதன் விவரங்கள் பின் வருமாறு

டிஸ்ப்ளே : 2.4 இன்ச். QVGA திரை. 22 மொழி இதில் உண்டு.

கேமரா :  பின்பக்கம்- 2 மேகாபிக்சல், முன்பக்கம்-VGA கேமரா

பேட்டரி திறன் : 2000mAh திறன் கொண்டது.

செயலிகள் : ஜியோ-மை ஜியோ, ஜியோ ஆப்ஸ் உள்பட ஜியோ கேபிள் வழியாக டிவியை இணைக்க முடியும்.                                            மைக்ரோமக்ஸ் பாரத் 1– பீம் செயலி, நேரலையில் தொலைக்காட்சி சேவை (Zenga TV) பெரும் வசதி உள்ளது.

சிம் : ஜியோ- ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும்.       மைக்ரோமக்ஸ் பாரத் 1- 2 சிம் கார்ட் போடும் வசதி.

விலை : ஜியோ- 1500 கட்டணத்தை 3 வருடங்கள் கழித்து திரும்ப பெரும் வசதி ; மைக்ரோமக்ஸ் பாரத் 1– 2,200 க்கு போன் நமக்கு சொந்தம். பணத்தை திரும்ப பெரும் வசதி இல்லை.

ரீசார்ஜ் : ஜியோ- 153 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 512எம்பி டேட்டா வழங்கபடுவதுடன் 64kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா உள்ளது. மைக்ரோமக்ஸ் பாரத் 1- 97க்கு  உள்ளூர் வெளியூர் வரம்பற்ற அழைப்புகள். 5ஜிபி டேட்டா, 80kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update