கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் என அழைக்கப்படும் ஆல்பபெட்ஸ் நிறுவனம் கொசுக்களை உலகில் இருந்து அளிக்க புதிய முயற்சியை கலிபோரியாவில் மேற்கொண்டுள்ளது. பேக்டிரியா மூலம், கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி அதன் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கும் முடிவில் இரனாகியுள்ளது.
அதாவது ஆண் கொசுக்களை பிடித்து அதில் ஒரு பேக்டிரியாவை செலுத்தி அதனை பறக்க விடுகிறார்கள். பிறகு அது பெண் கொசுக்களோடு இணைந்து, பெண் கொசுக்கள் முட்டையிடும் போது, அந்த முட்டைகள் குஞ்சுபொரிக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. கேட்பதற்கு நகைச்சுவை போல தெரிந்தாலும், முதல் முயற்சியாக 80,000 ஆண் கொசுக்களை பிடித்து அதில் பேக்டிரியாவை செலுத்தி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.
இதேபோல சோதனை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு அங்கு 80 சதவீத கொசுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இந்த கொசுக்களால் இந்த உலகில் எந்த பயனும் இல்லை.இருந்தாலும் இந்த கொசுக்கள் முழுவதையும் அழித்துவிட்டால் எந்த வித பாதிப்பும் இருக்காது என்று உறுதியாக கூறமுடியாது.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…