ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) நிறுவனத்தை திறம்பட நடத்த இன்னொரு வாய்ப்புத் தாருங்கள் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த Cambridge Analytica என்ற நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயணாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டாதை மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டுமென்று Facebook நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போர்க்குரல் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனிதர்கள் தவறு செய்வதன் மூலம் பாடம் கற்றுக்கொள்கிறார்கள் என்றும், தான் செய்தது மிகப்பெரிய தவறுதான் என்றாலும் மற்றொருரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…