கெஞ்சும் மார்க் ஜூக்கர்பெர்க்…!எப்படியாவது ஃபேஸ்புக் நிறுவனத்தை நடத்த இன்னோரு வாய்ப்பு கொடுங்கள் …!

Default Image

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg)   நிறுவனத்தை திறம்பட நடத்த இன்னொரு வாய்ப்புத் தாருங்கள் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த Cambridge Analytica என்ற நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயணாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டாதை மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டுமென்று Facebook  நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போர்க்குரல் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனிதர்கள் தவறு செய்வதன்  மூலம் பாடம் கற்றுக்கொள்கிறார்கள் என்றும், தான் செய்தது மிகப்பெரிய தவறுதான் என்றாலும் மற்றொருரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்