இந்த போட்டி உண்மைதான். இந்த அறிவிப்பை வெளியிட்டது வைட்டமினவாட்டர் என்ற நிறுவனம் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஒருவர் ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட் போன், டேப்லெட், என ஏதையும் பயன்படுத்த கூடாது. அதற்க்கு பதிலாக 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பியூச்சர் போன் வழங்கப்படும்.
இந்த போட்டியில் கலந்துகொள்ள #nophoneforayear என்ற ஹேஸ்டேகை தங்களது டிவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட வேண்டும்.இதனை பார்த்து, அந்நிறுவனம் உங்களை தொடர்புகொள்ளும். இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டியின் காலத்தில் அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் வேலை செய்ய அனுமதி உண்டு.
போட்டியின் போது கொடுக்கப்படும் பியூச்சர் போனில் மட்டுமே அவசரத்திற்கு பயன்படுத்த வேண்டும். போட்டியில் ஒரு வருடத்தில் எந்த ஸ்மார்ட் போனையும் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு 75 லட்சம் பரிசுத்தொகை உண்டு என அறிவித்துளளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள ஜனவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
DINASUVADU
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…