உங்களுக்கே தெரியாத ரகசிய அப்கள் ..!

Published by
Dinasuvadu desk

நீங்கள் பொதுவாக google  playstore ல் கிடைக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி இருப்பேர்கள்.ஆனால் இது முற்றிலும் புதிது.இவை அனைத்தும்  google  playstore ல்கிடைக்காத அப்ளிகேஷன்.

 

4.BLACK MARKET :

Image result for black market.apkஇந்த அப்பின் பயன் என்ன என்றால் இதில் நீங்கள் உங்கள் google  playstore ல்  கிடைக்காத அப்ளிகேஷன்  அனைத்தும் இதில் கிடைக்கும்.இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான option ஐ தேர்ந்துஎடுத்துக்கொள்ளலாம்.இதில் அனைத்து https://goo.gl/Qazd6X அப்ளிகேஷனும் இலவசமாக கிடைக்கும்.

இந்த அப்ப்ளிகேஷனலில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான category ஐ choose செய்து உங்களுக்கு தேவையான அப்பை டவுன்லோட் செய்யலாம்.இது முற்றிலும் இலவசம்.

3.AC MARKET  :

இந்த அப்பின் பயன் என்ன என்றால் இதில் நீங்கள் உங்கள் google  playstore ல்  கிடைக்காத அப்ளிகேஷன் அனைத்தையும் இதில் டவுன்லோட் செய்யலாம்.மேலும் இதில் playstore ல் நம் பல அப்பிளிகேஷனை பணம் கொடுத்து வாங்கவேண்டியது இருக்கும்.அனால் இந்த அப் மூலம் நீங்கள் அதை தேடினால் அது இலவசமாக கிடைக்கும்.இது முற்றிலும் உண்மை.https://goo.gl/R6Msc7

இந்த அப்ப்ளிகேஷனலில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான category ஐ choose செய்து உங்களுக்கு தேவையான அப்பை டவுன்லோட் செய்யலாம்.இது முற்றிலும் இலவசம்.

2.PHOTOSHOP TOUCH :

 நீங்கள் உங்கள் google  playstore ல் தேடிப்பார்த்தால் கிடைக்காத அப் இது. இந்த அப்பின் பயன் என்ன என்றால் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் photoshop software பயன்படுத்தி இருப்பீர்கள்.

அந்த  photoshop software ல்  நீங்கள் உங்களது போட்டோவை எப்படி வேண்டுமானாலும் எடிட் செய்து அழகு பார்ப்பீர்கள்.

இந்த அப்ப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தினால் இனி கம்ப்யூட்டர்  photoshop software ஐ பயன்படுத்தவே மாட்டீர்கள்.ஏன் https://goo.gl/9pPZJ3 எனில் இதில்  கம்ப்யூட்டர்  photoshop software போல அனைத்து option களும் இருக்கும். இதைப்பயன்படுத்தி உங்கள் கருத்தை கூறுங்கள்…

1.AdGuard :

இந்த அப்பின் பயன் என்ன என்றால் நீங்கள் எதாவது browser ல் முக்கியமான பதிவுகள் அல்லது தகவல்களை தேடும்போது தேவையில்லாத இடைஞ்சல்கள் வரும்.அதாவது தேவையில்லாத விளம்பரங்கள் வரும்.அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை அனைவரும் யோசித்தது உண்டு.

அதற்கான ஒரே தீர்வு இந்த அப். இதில் https://adguard.com/en/download.html? உங்கள் ஸ்மார்ட்போனில் வரும் அனைத்து விளம்பரங்களும் தடை செய்யப்படும். இந்த ஆப் google  playstore ல் கிடைக்காது.

0.PEGGO  :

உங்களுக்கு ஒரு வீடியோ வேணும் என்றல் அதை youtube ல் இருந்து டவுன்லோட் செய்து பின்பு அதில் உங்களுக்கு தேவையான வரிகள் அல்லது காட்சிகளை எடிட் செய்வீர்கள்.இது அனைவருக்கும் தெரிந்ததே ..அதற்கு மாற்றாக வந்ததுதான் இந்த ஆப் .

இந்த அப்பை நீங்கள் ஓபன் செய்து இதில் உங்களுக்கு பிடித்த வீடியோ சோனக ஐ type செய்து search செய்யவும்.

பின்பு அந்த பாடல் வந்ததும் அதில் timing இருக்கும்.அதி நீங்கள் உங்களுக்கு எந்த timingல் இருந்து வேண்டுமோ அதை தீவு செய்து டவுன்லோட்http://app.peggo.tv/download செய்யலாம்.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஒரு 5 நிமிட பாடலில் 0.45 to 1.30 நிமிடங்கள் வரை  தேவைப்படுகிறது என்றால் அதை நீங்கள்  செட் செய்து உங்களுக்கு ஆடியோ (MP 3) அல்லது வீடியோ வாக டவுன்லோட் செய்யலாம். இது 2  in 1 அப் ஆகும்.

 

 

Recent Posts

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

11 minutes ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

14 minutes ago

வாகை சூடிய அஜித்துக்கு பொழியும் வாழ்த்து மழை! பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை.!

சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…

1 hour ago

இந்த 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…

2 hours ago

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

14 hours ago