ஒவ்வொரு நாளும் கூகுள் நிறுவனம் அன்றைய சிறப்புகளை கூகுள் டூடுலாக வைத்திருக்கும். அன்றய நாள் பற்றிய தகவல்களை டூடுல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான ஓவியத்தை கூகுள் தனது டூடுளில் வைத்துள்ளது. அந்த ஓவியம் மும்பையை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியின் படைப்பு!
இந்தியாவில் உள்ள மாணவர்களின் கர்ப்பனை திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒரு போட்டியை கூகுள் அறிவித்திருந்தது. அதவாது டூடுல்பார் கூகுள் என அந்த போட்டிக்கு தலைப்பு வைக்கப்பட்டது. அதில் காலந்து கொண்ட பல ஊர்களை சேர்ந்த மாணவிகள் தங்களது திறமையை காட்டினார். அதில் மும்பையை சேர்ந்த பின்கள் ராகுல் மோர் என்ற மாணவி வரைந்த ஓவியம் தேர்வு செயப்பட்டது. அதில் ஓர் மாணவி விண்ணை டெலஸ்கோப்பின் மூலம் பார்ப்பது போல ஓவியம் அமைந்திருந்தது.
DINASUVADU
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…