இந்தியாவில் ஜியோ நெட்வொர்க்கின் ஆதிக்கம் தொடங்கிய பிறகு எம்என்பி மூலம் மற்ற நெட்வொர்க்கிற்கு மாறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் மற்ற நெட்வொர்க்கின் லாபம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற முக்கிய நெட்வொர்க் நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை கட் செய்யும் முடிவில் இருந்தது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டது.
இதனால் பல அதிரடி உத்தரவுகளை ட்ராய் கூறி வருகிறது. இதில் முக்கிமானது, குறைந்தபட்ச ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை முன்னறிவிபஅபின்றி கட் செய்ய கூடாது என்பது. அடுத்து , ஒரு நெட்வொர்க்கிலிருந்து இன்னொரு நெட்வொர்க்கிற்கு நம்பரை மாற்றாமல் மாறும் முறையை எந்த நிறுவனமும் நிராகரிக்க கூடாது என்றும், மேலும், இனி அவ்வாறு மாறும் காலம் 7 நாளிலிருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…