இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை செய்ய தற்போது சீன நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு இந்திய தோலை தொடர்பு துறை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இந்த ஹவாய் நிறுவனம் சீன ராணுவத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள நிறுவனம் என்ற தகவல்கள் வெளியாகி தற்போது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
எற்கனவே நோக்கியா, எரிக்சன் , சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் 5ஜி சேவையை நிறுவ சோதனை முயற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதே ஹவாய் நிறுவனத்திற்கு சோதனைகான அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் 5ஜி சோதனைக்கான அனுமதியை வாங்கியுள்ளது. இதில் என்ன செய்தி என்றால், இந்த நிறுவனம் சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், இந்த நிறுவனத்திற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தான் அமேரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…