இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்களைப் பெற்றுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், விளம்பரங்கள் உள்ளிட்டவை மூலம் வருவாய் ஈட்டி வருகிறது.
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்றதாக இந்த நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. இந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க், மன்னிப்பும் கோரினார். சர்ச்சைகள் பூதாகரமான போதிலும், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 49 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த வருவாய் உயர்வு முன்பு எப்போதும் இல்லாத அளவாகும். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மார்க் ஜூகர்பெர்க், ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய சவால்களை எதிர்கொண்டு, 2018-ஆம் ஆண்டை வலுவாக தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…