தமிழ்நாடு

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது அடுத்தடுத்து போலீஸ் புகார்கள்…

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பெண்ணுரிமைக்காக அவர் என்ன செய்தார் என பல்வேறு சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார். சர்ச்சை கருத்துக்கள் : தாய்மொழி தமிழை சனியன், காட்டுமிராண்டி மொழி என கூறியவர் பெரியார். திருக்குறளை மலம் என்று கூறியவர் பெரியார். உடல் இச்சைக்கு தாய், மகள், உடன் பிறந்தவளோடு உறவு […]

#Chennai 6 Min Read
NTK Leader Seeman controversial speech about Periyar

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026 சட்டமன் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை அவர் ஆலோசனை நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், மாவட்ட […]

#Chennai 4 Min Read
TVK Vijay

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.  தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு […]

#NTK 9 Min Read
seeman Periyar

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4-வது நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவரை கலாய்க்கும் வகையில் துரைமுருகன் பதில் கூறி அவையை சிரிப்பலையில் ஆழ்த்தினார். கூட்டத்தொடரின் போது வேல்முருகன் ” தற்போது ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக என்னுடைய தொகுதியில் இருக்கும் உளுந்தம்பேட்டை, நெல்லி குப்பம், பன்ரொட்டி இந்த […]

#TNAssembly 4 Min Read
velmurugan mla durai murugan

பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு  (9ஆம் தேதி) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு  வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு […]

Government of Tamil Nadu 4 Min Read
pongalgift

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. நேற்று சென்னை அண்ணாபல்கலைகழக விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 […]

#Rajbhavan 2 Min Read
news of live

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக,  தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு […]

#NTK 5 Min Read
vanni arasu seeman

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கும், பெண்ணுரிமைக்கும் பெரியாருக்கும் என சம்பந்தம் என கடுமையாக சாடியுள்ளார். சீமான் கூறுகையில்,  ” தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார், தமிழை சனியன் […]

#NTK 5 Min Read
NTK Leader controversial speech about Periyar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..! 

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி ஆகியவற்றில் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் களம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்து வருகிறது. இதற்கான தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளுக்கு முன்னர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதற்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த உடன் ஈரோடு […]

Election code of Coduct 6 Min Read
Erode By Election 2025 - Election code of conduct

கிராம சபைக் கூட்டம் எப்போது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டம் மதச்சார்புள்ள எந்த வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டம் நடக்கும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “குடியரசு தினத்தன்று (26.01.2025) அனைத்து கிராம நடத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் […]

#GramaSabha 4 Min Read
Gramasabha TNgovt

“திமுக அரசு மீது நம்பிக்கை இல்லை” பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! 

சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தராஜன், ” பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் தற்போது தமிழகத்தில் […]

#Annamalai 5 Min Read
TN CM MK Stalin - BJP leader Tamilisai Soundharajan

“3 நாள் சும்மா இருங்க அதுவே போய்டும்..” HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்!

சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும் HMPV வைரஸ் தொற்று பற்றியும், தமிழகத்தில் அதன் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அவர் பேரவையில் கூறுகையில், சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் HMPV எனும் வைரஸானது வீரியமிக்க வைரஸ் இல்லை. இதற்கான பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. இதற்கு ஒரே மருந்து, ஒரு 3 […]

#Chennai 5 Min Read
TN Minister Ma Subramanian say about HMPV

அன்றும் இன்றும் : திமுக அமைச்சர்கள்., முதலமைச்சர் ஸ்டாலின்! அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுளளார். இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். யார் அந்த SIR? இதற்கிடையில், அந்த வழக்கு குறித்த FIR இணையத்தில் லீக் ஆகி அதில், யாரோ ஒரு சாருக்கு ஞானசேகரன் கால் செய்வது போல குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனை முன்னிலைப்படுத்தி, ‘யார் அந்த SIR’ […]

#Annamalai 7 Min Read
TN CM MK Stalin - BJP State Leader Annamalai

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தாக்குதல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அதிமுக, விசிக, சிபிஎம் உள்ளிட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. சிறப்பு கவன ஈர்ப்பு என்ற முறையில் சட்டப்பேரவையில், எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.  அவரது  உரையில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே […]

AnnaUniversityCase 15 Min Read
MK Stalin - TN Assembly

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீதான விசாரணையை இன்று (ஜன.8ம் தேதி) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என […]

Beyond The Fairytale 3 Min Read
Dhanush - Nayanthara

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தாக்குதல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அதிமுக, விசிக, சிபிஎம் உள்ளிட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. சிறப்பு கவன ஈர்ப்பு என்ற முறையில் சட்டப்பேரவையில், எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், காரசாரமான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவைக்குள் அதிமுகவை சேர்ந்தவர்கள் கருப்பு நிற உடை அணிந்துகொண்டு யார் அந்த சார் என்று அச்சிடப்பட்டிருந்த சட்டையை அணிந்து வந்தனர். […]

#DMK 6 Min Read
edappadi palanisamy MK STALIN

‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், ரூ.1,000 கோரி புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய காந்திராஜன், […]

#MagalirUrimaiThittam 4 Min Read
kalaignar Magalir Urimai Thogai

அண்ணா பல்கலை விவகாரம் : ” ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்”… வேல்முருகன் பேச்சு!

சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்ட்டுள்ள ஞானசேகரன் சார் என்று தொலைபேசியில் பேசியதாக மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் யார் அவர் என்கிற விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதலில், இந்த வழக்கை சென்னை காவல்துறை விசாரித்து வந்தபோது ஞானசேகரன் சார் என்று யாரிடமும் பேசவில்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் விசாரணை […]

#TNAssembly 5 Min Read
rn ravi velmurugan mla

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடினால் வழக்குப்பதிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கி இருக்கிறது.  அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் மீது காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.  சென்னை அண்ணாபல்கலை கழக விவகாரத்தில் அதிமுக, பாமா, நாதக உள்ளிட்ட காட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி தொடர்ச்சியாக கைது […]

#DMK 5 Min Read
mk stalin about Demonstration

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

சென்னை : கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது அங்கு போலீசார் தரக்குறைவாக பேசியதாக, அதனை வீடியோ பதிவு செய்து வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எனவே, பெற்றோர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, சிபிஐ (Central Bureau of Investigation) மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு […]

#ADMK 4 Min Read
arrest aiadmk leader