தமிழ்நாடு

இந்தி எதிர்ப்பு போராட்டம் கல்லூரி மாணவராக இருந்தபோது பங்கேற்றவர் ம.நடராஜன்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ம.நடராஜன், கல்லூரி மாணவராக இருந்தபோது  பங்கேற்றவர் ஆவார். தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். மாணவர் பருவத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1965ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தஞ்சையில் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நடராஜன் போராட்டம் நடத்தினார். இதன்மூலம், அறிஞர் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார்.பின்னர், 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

சசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு ஜெ.தீபக் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பெசன்ட் நகர் வீட்டில் இன்று காலை 11 மணி வரை  அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடராசன் உடலுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்  அஞ்சலி செலுத்தினார். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என […]

#ADMK 2 Min Read
Default Image

நடராசன் இறப்புக்கு தொல் திருமாவளவன் இரங்கல்

திருமதி சசிகலா அம்மையாரின் கணவரும் தீவிரத் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தஞ்சையில் “முள்ளிவாய்க்கால் முற்றம்” அமைத்த தமிழீழ விடுதலை ஆதரவாளருமான தமிழ்த்திரு ம. நடராசன் அவர்கள் 20.03.2018 இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் காலமானார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உறுப்புகள் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்ட அவர், மிக விரைவாக உடல்நலம் தேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனாலும் அண்மையில் திடீரென அவர் மீண்டும் உடல்நலிவுற்று தனியார் மருத்துவமனையில் […]

#ADMK 7 Min Read
Default Image

முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை!காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு?

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  காவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன், தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், காவலர்கள் தற்கொலை சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.  காவலர்களின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் […]

#ADMK 2 Min Read
Default Image

சசிகலாவிற்கு பரோல் கிடைக்குமா ?கணவர் நடராஜன் மரணம் எதிரொலி ….

15 நாட்கள் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பாரோல்  கேட்கிறார் சசிகலா என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 08.30மணிக்கு சசிகலாவின் வழக்கறிஞர்கள் பரோல் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெறவுள்ளதாகவும், பரோல் மனுவோடு நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். பரோல் மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்குவார் என தகவல்கால் தெரிவிக்கின்றன. சிறை விதிகளின் படி வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிறை நடைமுறைகளுக்கு பிறகு சசிகலா வெளியில் வருவார் என தெரியவந்துள்ளது. […]

#ADMK 2 Min Read
Default Image

சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் நடராஜன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்?

இன்று அதிகாலை  சசிகலா கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ம.நடராஜன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பின் நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

#ADMK 3 Min Read
Default Image

சசிகலாவிற்கு பரோல் கிடைக்குமா ?கணவர் நடராஜன் காலமானார்…

சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் சற்றுமுன் காலமானார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன,. இந்த நிலையில். நடராஜனின் உடல் எமாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடராஜனின் உடல் காலை […]

#ADMK 3 Min Read
Default Image

யார் இந்த நடராஜன்?அவர் பற்றிய குறிப்பு இதோ …..

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. யார் இந்த நடராஜன்? அக்.23, 1943-ம் ஆண்டில் தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில்  நடராசன் பிறந்தார். மாணவர் பருவத்தில் தமிழ் மீது நடராசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் […]

#ADMK 5 Min Read
Default Image

சசிகலா கணவர் நடராஜன் மரணமடைந்தார்!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம், பரோல் வழங்கியநிலையில், மீண்டும் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டதாக கூறப்பகிறது. ஆனால் தற்போது நடராசன் மரணமடைந்துள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். இதற்கிடையே, நடராசன் இறப்பு சான்றிதழ் கிடைத்த […]

#ADMK 2 Min Read
Default Image

தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் ?யாத்திரைக்கு அனுமதி ஏன்?

டி.டிவி தினகரன் வி.எச்.பி ரத யாத்திரையை அனுமதித்த தமிழக அரசுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது போன்ற கோரிக்கைகளுடன், விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) ராமராஜ்ஜிய ரத யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த ரதயாத்திரை நாளை காலை செங்கோட்டை வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. இந்த ரதயாத்திரையை தடை செய்யவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கூறியபோதும், இந்த ரதயாத்திரைக்கு தடை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வி.எச்.பி ரத […]

#ADMK 3 Min Read
Default Image

கிராமப்புறங்களில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கோரிய வழக்கு…!!

கிராமப்புறங்களில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

#Chennai 1 Min Read
Default Image

உயர்தர சிகிச்சை பெறும் நடராஜன் ?

திராவிட கழக தலைவர் வீரமணி சசிகலா கணவர் நடராஜனுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதாக  தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை சந்தித்துவிட்டு செய்தியாளர்களின் பேசிய வீரமணி நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

2G வழக்கில் திடீர் திருப்பம்! தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு..

அமலாக்கத்துறை 2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து  மேல்முறையீடு செய்துள்ளது. நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி […]

#ADMK 3 Min Read
Default Image

தமிழக மீனவர்கள் விவகாரம்: இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட சட்ட விதிகளில் இடமில்லை- மத்திய அரசு

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட சட்ட விதிகளில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் தொடர்ந்த வழக்கில் வெளியுறவுத்துறை இலங்கைக்கான துணைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க கடந்த 34 ஆண்டுகளாக மத்திய அரசு தவறிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

#Fisherman 2 Min Read
Default Image

ஓரிரு நாட்களில் சசிகலாவுக்கு பரோல் கேட்டு மனு தாக்கல் செய்யப்படும்!

வழக்கறிஞர் அசோகன் சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்று  தெரிவித்துள்ளார்.மேலும் பரோல் பெறுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளது என்றும் சிக்கல்கள் தொடர்பாக ஆலோசித்து மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். சசிகலாவுக்கு பரோல் பெறுவது தொடர்பாக சிறை அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

தமிழக அரசு உறுதி !10 நாட்களில் சீர்செய்யப்படும் …

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திர பதிவில் உள்ள பிரச்சினைகள் இன்னும் 10 நாட்களில் சரி செய்யப்படும் என  தெரிவித்துள்ளது. ஆன்லைன் பத்திரப்பதிவில் நிலவி வரும் குளறுபடிகள் தொடர்பாக, சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் முறையில் உடனடியாக பத்திரப் பதிவை மேற்கொள்ள முடியவில்லை என மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.  ஆன்லைன் பத்திரப்பதிவின் […]

#ADMK 3 Min Read

குடிக்க பணம் கொடுகாததால் இரும்பு கம்பியால் அடி!

கழுகுமலை அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரஸ்வதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த இரும்பு கம்பியால் சரஸ்வதியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் […]

#Chennai 2 Min Read
Default Image

போதுமான டாக்டர்கள் இல்லாததால் அமைச்சர் தொகுதியில் மக்கள் வேதனை….

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உயரதிகாரி, ஆய்வு செய்யாமல் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துக்களில் படுகாயமடைவோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சிகிச்சைக்கு […]

#Thoothukudi 7 Min Read
Default Image

அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நாடகம் ?

கடும் அமளியால் கடந்த 5-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்  11 நாட்களும் முடங்கியுள்ளது.அ.தி.மு.க எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  அமளியில் ஈடுபடுகின்றனர். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆந்திர மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால், அவை சுமூகமாக நடக்காத நிலையில், இந்த நோட்டீஸை விவாதிக்க முடியாது […]

#ADMK 3 Min Read
Default Image

சென்னையில் ஜீயர் ராமானுஜ மகாதேசிகர் மாரடைப்பு காரணமாக காலமானார்!

 சென்னையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயர் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர்  மாரடைப்பு காரணமாக காலமானார். ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ள ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயரான அவருக்கு 83 வயதாகிறது. மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிற்பகல் 12.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image