தமிழ்நாடு

சிறையில் சசிகலாவிற்கு கேட்டது ஓன்று!கிடைத்தது ஓன்று…கலக்கத்தில் சசி ….

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 10 நாள் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 15 நாட்கள் பரோல் கோரிய சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் 10 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது. சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவு 1.35 […]

#ADMK 3 Min Read
Default Image

திருமாவளவன் போலீசாரால் கைது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது  போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற […]

#ADMK 2 Min Read
Default Image

2 குழந்தைகளுடன் தாய் திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

2 குழந்தைகளுடன் தாய்  திருவள்ளூர் மாவட்டம், ஒட்டர்பாளையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் லாவண்யா, மகன் கமலேஷ், மகள் ரோகிணி மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். குடும்ப தகராறு காரணமாக தாய் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

மறைந்த நடராஜனின் உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, நாஞ்சில் சம்பத் அஞ்சலி !

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் ம.நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை மீண்டும் உடைப்பு !

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியில் இரவில் மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கு முன்  வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் தாலுகா அலுவலகம்  முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

குடிநீருக்கான நீரின் அளவு மேட்டூர் அணையிலிருந்து குறைப்பு!

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படும் என  தெரிவித்துள்ளது. நீரின் அளவை 2,500லிருந்து 2,000 கனஅடியாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும்தண்ணீர் திறப்பு தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடராசனின் உடலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சென்னை பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடராசனின் உடலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ‘புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராசன் […]

#ADMK 3 Min Read
Default Image

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அஞ்சலி !

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அஞ்சலி செலுத்தினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

சசிகலாவுக்கு பரோல் பெற மனு தாக்கல் செய்யும் பணி மும்முரம்! வழக்கறிஞர் அசோகன். . …..

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கணவர் நடராஜன் மறைவை அடுத்து வழக்கறிஞர் அசோகன்   சசிகலாவுக்கு பரோல் பெற மனு தாக்கல் செய்யும் பணி மும்முரம் என்று தெரிவித்துள்ளார்.  சசிகலாவிடம் கையெழுத்து […]

#ADMK 2 Min Read
Default Image

என் சகோதரரை இழந்துவிட்டேன் என நடராசன் மரணத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு  என் சகோதரரை இழந்துவிட்டேன் என நடராசன் மரணத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#BJP 2 Min Read
Default Image

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு கி.வீரமணி அஞ்சலி!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில்  அஞ்சலி செலுத்தினார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

சசிகலா 3 விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் உடனடியாக பரோல்!

சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா  மனு அளிக்கிறார். மனுவில்,3 விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் உடனடியாக பரோல் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று கர்நாடக சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் . 1. மருத்துவ சான்றிதழின் உண்மை தன்மை, 2.முகவரி, 3.சசிகலாவின் […]

#ADMK 2 Min Read
Default Image

நடராஜன் இறுதிச்சடங்கு நாளை? தாமதமாகும் சசிகலா பரோல் ?

பரோல் கிடைக்க பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு  மாலை 4 மணி ஆகும் என்பதால் அவர் நேரடியாக தஞ்சை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா வர தாமதமாகும் நிலையில் நடராஜனின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

இந்தி எதிர்ப்பு போராட்டம் கல்லூரி மாணவராக இருந்தபோது பங்கேற்றவர் ம.நடராஜன்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ம.நடராஜன், கல்லூரி மாணவராக இருந்தபோது  பங்கேற்றவர் ஆவார். தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். மாணவர் பருவத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1965ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தஞ்சையில் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நடராஜன் போராட்டம் நடத்தினார். இதன்மூலம், அறிஞர் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார்.பின்னர், 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

சசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு ஜெ.தீபக் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பெசன்ட் நகர் வீட்டில் இன்று காலை 11 மணி வரை  அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடராசன் உடலுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்  அஞ்சலி செலுத்தினார். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என […]

#ADMK 2 Min Read
Default Image

நடராசன் இறப்புக்கு தொல் திருமாவளவன் இரங்கல்

திருமதி சசிகலா அம்மையாரின் கணவரும் தீவிரத் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தஞ்சையில் “முள்ளிவாய்க்கால் முற்றம்” அமைத்த தமிழீழ விடுதலை ஆதரவாளருமான தமிழ்த்திரு ம. நடராசன் அவர்கள் 20.03.2018 இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் காலமானார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உறுப்புகள் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்ட அவர், மிக விரைவாக உடல்நலம் தேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனாலும் அண்மையில் திடீரென அவர் மீண்டும் உடல்நலிவுற்று தனியார் மருத்துவமனையில் […]

#ADMK 7 Min Read
Default Image

முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை!காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு?

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  காவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன், தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், காவலர்கள் தற்கொலை சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.  காவலர்களின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் […]

#ADMK 2 Min Read
Default Image

சசிகலாவிற்கு பரோல் கிடைக்குமா ?கணவர் நடராஜன் மரணம் எதிரொலி ….

15 நாட்கள் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பாரோல்  கேட்கிறார் சசிகலா என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 08.30மணிக்கு சசிகலாவின் வழக்கறிஞர்கள் பரோல் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெறவுள்ளதாகவும், பரோல் மனுவோடு நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். பரோல் மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்குவார் என தகவல்கால் தெரிவிக்கின்றன. சிறை விதிகளின் படி வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிறை நடைமுறைகளுக்கு பிறகு சசிகலா வெளியில் வருவார் என தெரியவந்துள்ளது. […]

#ADMK 2 Min Read
Default Image

சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் நடராஜன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்?

இன்று அதிகாலை  சசிகலா கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ம.நடராஜன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பின் நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

#ADMK 3 Min Read
Default Image

சசிகலாவிற்கு பரோல் கிடைக்குமா ?கணவர் நடராஜன் காலமானார்…

சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் சற்றுமுன் காலமானார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன,. இந்த நிலையில். நடராஜனின் உடல் எமாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடராஜனின் உடல் காலை […]

#ADMK 3 Min Read
Default Image