பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது. நீரின் அளவை 2,500லிருந்து 2,000 கனஅடியாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும்தண்ணீர் திறப்பு தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடராசனின் உடலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ‘புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராசன் […]
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அஞ்சலி செலுத்தினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணவர் நடராஜன் மறைவை அடுத்து வழக்கறிஞர் அசோகன் சசிகலாவுக்கு பரோல் பெற மனு தாக்கல் செய்யும் பணி மும்முரம் என்று தெரிவித்துள்ளார். சசிகலாவிடம் கையெழுத்து […]
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு என் சகோதரரை இழந்துவிட்டேன் என நடராசன் மரணத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் அஞ்சலி செலுத்தினார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா மனு அளிக்கிறார். மனுவில்,3 விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் உடனடியாக பரோல் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று கர்நாடக சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் . 1. மருத்துவ சான்றிதழின் உண்மை தன்மை, 2.முகவரி, 3.சசிகலாவின் […]
பரோல் கிடைக்க பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு மாலை 4 மணி ஆகும் என்பதால் அவர் நேரடியாக தஞ்சை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா வர தாமதமாகும் நிலையில் நடராஜனின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ம.நடராஜன், கல்லூரி மாணவராக இருந்தபோது பங்கேற்றவர் ஆவார். தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். மாணவர் பருவத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1965ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தஞ்சையில் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நடராஜன் போராட்டம் நடத்தினார். இதன்மூலம், அறிஞர் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார்.பின்னர், 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு […]
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பெசன்ட் நகர் வீட்டில் இன்று காலை 11 மணி வரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடராசன் உடலுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அஞ்சலி செலுத்தினார். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என […]
திருமதி சசிகலா அம்மையாரின் கணவரும் தீவிரத் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தஞ்சையில் “முள்ளிவாய்க்கால் முற்றம்” அமைத்த தமிழீழ விடுதலை ஆதரவாளருமான தமிழ்த்திரு ம. நடராசன் அவர்கள் 20.03.2018 இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் காலமானார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உறுப்புகள் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்ட அவர், மிக விரைவாக உடல்நலம் தேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனாலும் அண்மையில் திடீரென அவர் மீண்டும் உடல்நலிவுற்று தனியார் மருத்துவமனையில் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன், தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், காவலர்கள் தற்கொலை சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். காவலர்களின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் […]
15 நாட்கள் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பாரோல் கேட்கிறார் சசிகலா என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 08.30மணிக்கு சசிகலாவின் வழக்கறிஞர்கள் பரோல் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெறவுள்ளதாகவும், பரோல் மனுவோடு நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். பரோல் மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்குவார் என தகவல்கால் தெரிவிக்கின்றன. சிறை விதிகளின் படி வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிறை நடைமுறைகளுக்கு பிறகு சசிகலா வெளியில் வருவார் என தெரியவந்துள்ளது. […]
இன்று அதிகாலை சசிகலா கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ம.நடராஜன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பின் நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் சற்றுமுன் காலமானார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன,. இந்த நிலையில். நடராஜனின் உடல் எமாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடராஜனின் உடல் காலை […]
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. யார் இந்த நடராஜன்? அக்.23, 1943-ம் ஆண்டில் தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் நடராசன் பிறந்தார். மாணவர் பருவத்தில் தமிழ் மீது நடராசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் […]
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம், பரோல் வழங்கியநிலையில், மீண்டும் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டதாக கூறப்பகிறது. ஆனால் தற்போது நடராசன் மரணமடைந்துள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். இதற்கிடையே, நடராசன் இறப்பு சான்றிதழ் கிடைத்த […]
டி.டிவி தினகரன் வி.எச்.பி ரத யாத்திரையை அனுமதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது போன்ற கோரிக்கைகளுடன், விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) ராமராஜ்ஜிய ரத யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த ரதயாத்திரை நாளை காலை செங்கோட்டை வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. இந்த ரதயாத்திரையை தடை செய்யவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கூறியபோதும், இந்த ரதயாத்திரைக்கு தடை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வி.எச்.பி ரத […]
கிராமப்புறங்களில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திராவிட கழக தலைவர் வீரமணி சசிகலா கணவர் நடராஜனுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை சந்தித்துவிட்டு செய்தியாளர்களின் பேசிய வீரமணி நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.