கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் மேம்பாடு குறித்து 3 இடங்களில் இன்று பிரதமர் மோடிஆய்வு செய்கிறார். கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகர சுற்று பயணத்தை மேற்கொள்கிறார். அந்தவகையில், பிரதமர் அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றை பார்வையிடுகிறார். இந்நிலையில், மோடி ஹக்கீம்பேட்டை […]