வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு. வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும் என புதிய மசோதாவில் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா 2022-ஐ உருவாக்கி உள்ளது. பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக இணையதளத்தில் மசோதா குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்.20-ஆம் […]
ZOOM செயலிக்கு பதில் ‘JioMeet’ டை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் மேலும் அதில் பாதுகாப்பின்மை காரணமாகவும் zoom செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் தான் zoom செயலிக்கு மாற்றாக ‘JioMeet’ என்ற செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஆகிய சேவைகளைப் போல JioMeet செயலி மூலமாக எச்டி தரத்திலான வீடியோ அழைப்புகளையும் ஏற்க […]
வாட்ஸப் தனது பயனர்களுக்கு புதிய வசதியாக பேஸ்புக் மெஸ்சேஞ்ருடன் இணைந்து வீடியோ கால் வசதியை தர உள்ளது . Video Conferencing கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமுழுவதும் பல நாடுகள் ஊரடங்கை சந்தித்து வரும் வேளையில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தங்கள் நிறுவன வேலைகளை செய்து வருகின்றனர் .இதனால் தங்கள் உடன் பணியாற்றுவர்களோட பேச வேலைகளை பகிர்ந்துகொள்ள வீடியோ காலிங் வசதி அத்தியாவசியமாக மாறியுள்ளது . இதனால் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையை […]