கேரளா : இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) விஞ்ஞானிகள் கேரள கடற்கரையில் புதிய வகை நாய்மீன் சுறாவைக் கண்டுபிடித்துள்ளனர். கேரளாவின் சக்திகுலங்கரா மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானி வினேஷ் தலைமையில் இந்திய விலங்கியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர். புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக ZSI-ன் இயக்குநர் திருத்தி பானர்ஜி தெரிவித்தார். பல்வேறு வகையான நாய்மீன்கள் உள்ளது, அதில் இது ஒரு சிறிய நாய்மீன் சுறா ஆகும். அதன் இறக்கைகள், […]