Tag: Zonal Deputy Registrar

இந்திய கிறித்துவ திருமணச் சான்றின் உண்மை வடிப்புகள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

இந்திய கிறித்துவ திருமணச் சான்றின் உண்மை வடிப்புகள் வழங்கும் அதிகாரத்தினை மண்டல துணை பதிவுத்துறை தலைவருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கிறித்துவ திருமணங்கள் தொடர்பான விவரங்கள் அந்தந்த மாவட்ட பதிவாளர்களால் பெறப்பட்டு, பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிறித்துவ திருமண பதிவு வடிப்புகளின் சான்றிட்ட நகல்கள், தற்போது பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், பதிவுத்துறையின் ஒன்பது மண்டல துணை பதிவுத்துறை […]

Christian marriage certificate 3 Min Read
Default Image