Zomatto நிறுவனத்திலிருந்து 520 ஊழியர்களை நீக்கவுள்ளதாவும்ஆனால் 6 மாத சம்பளத்தில் 50% வரை கொடுக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் செலவுகளை குறைப்பதற்காக Zomatto நிறுவனம் தனது பணியாளர்களில் 13% வரை அதாவது 520 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுல்லதாக அறிவித்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேறு ஏதும் வேலை கிடைக்கும் வரையில் தங்களது 6 மாத சம்பளத்தில் 50% வரை கொடுக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளது. மேலும் அவர்களுக்கு Zomatto நிறுவனம் வழங்கிய லேப்டாப் மற்றும் செல்போன்களை […]
தற்போது இந்த காலகட்டத்தில் மக்கள்கள் ஹோட்டல் உணவை வீட்டுக்கு வர வழைத்து சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது. அதில் சிறந்து விளங்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதிலும் அதிகமாக படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் பொறியியல் போன்ற உயர் படிப்புகளை முடித்த பல இளைஞர்கள் இந்த டெலிவரி பாய் வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில்,அந்த படித்த இளைஞர்களை இழிவானவர்களாகவும் தீண்டத்தகாத வர்களாகவும் பார்க்கும் நிலை அதிகரித்து வருகிறது. […]