மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலையில் மெர்சிடிஸ் கார் ஒன்று தனது ஸ்கூட்டரில் மோதியதில் 19 வயது சோமாடோ டெலிவரி நபர் உயிரிழப்பு. மகாராஷ்டிராவின் மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்த மெர்சிடிஸ் கார், அப்போது சோமாடோ டெலிவரி செய்ய வந்த 19 வயது இளைஞரின் ஸ்கூட்டரில் மோதியுள்ளது. சதீஷ் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை விரைந்து வந்து […]