Tag: ZojilaTunnel

அடல் சுரங்கப்பாதை தொடர்ந்து, மற்றொரு சோஜிலா சுரங்கப்பாதை பணி தொடங்கியது.!

சமீபத்தில் அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மற்றொரு சோஜிலா சுரங்கப்பாதை கட்டுமானத்தை இன்று முதல் மத்திய அரசு தொடங்கியது. இந்த சோஜிலா சுரங்கப்பாதையை மத்திய போக்குவரத்து அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். சோஜிலா சுரங்கம் ஆசியாவின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை என்று கூறப்படுகிறது. சோஜிலா சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம், ஸ்ரீநகர், டிராஸ், கார்கில் மற்றும் லே இடையே அனைத்து பருவங்களுக்கும் சாலை திறக்கப்படும். […]

ZojilaTunnel 4 Min Read
Default Image