தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெறும் என ஸ்வீடன் கால்பந்து வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் கணித்துள்ளார். “யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஏற்கனவே எழுதப்பட்டதாக நான் நினைக்கிறேன்மெஸ்ஸி கோப்பையை தன் வசமாக்குவார் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஸ்லாடன் கூறியுள்ளார். ஏழு முறை பலோன் டி’ஓர் வென்ற மெஸ்ஸி இன்னும் அர்ஜென்டினாவுக்கான உலகக் கோப்பையை அவர் இந்த முறை வென்று கொடுப்பார் என்று உலகமே எதிர்பார்த்துள்ளது. […]