வீடியோவில் உள்ள 30 வயது மதிக்கத்தக்க பெண் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு பலி. சில நாட்களுக்கு முன்பு லவ் யூ சிந்தகி என்ற வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலானது, அந்த வீடியோவில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா அவசர வார்டில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தவாரு ஷாருக்கானும், ஆலியா பட் நடித்த ஜிந்தகி பாடலை கேட்டு அந்தப் பெண் ரசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த பெண் கொரோனா தொற்றுநோயுடன் கடினமாக போராடி வந்த நிலையில், […]