சுப்மன் கில் : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நடந்து முடிந்த ஜிம்பாவே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதன் காரணமாக கில் கேப்டன்சி பற்றி ஒரு பக்கம் பாராட்டுக்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா நான் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக கில்லை கேப்டனாக போட்டிருக்கவே மாட்டேன் […]
ZIMvIND : ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இன்று நடைபெற இருக்கும் கடைசி போட்டியான 5-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ரியான் பராக் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரில் ஏற்கனவே, 4 போட்டிகள் முடிவடைந்துவிட்டது. அந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகள் வென்ற நிலையில், ஒரே ஒரு […]
ZIMvIND : நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இன்றைய நான்காவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதலில் ஜிம்பாவே அணி பேட்டிங் களம் இறங்கியது. வழக்கத்திற்கு மாறாக இன்று ஜிம்பாவே அணி நல்ல ஒரு தொடக்கத்தையே இந்திய அணிக்கு எதிராக பதிவு செய்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய வீரர்கள் இருவரும் […]
ZIMvIND : நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜிம்பாவே அணியுடனான டி20 போட்டி தொடரில் 3- வது போட்டியான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. கடந்த இரண்டு போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாமல் இருந்தனர். ஆனால், இந்த போட்டியில் இந்த இரண்டு வீரர்களும் அணியில் இடம் பெற்று இருந்தனர். இதன் காரணமாக […]
ருதுராஜ் கெய்க்வாட் : இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட், தற்போது பிசிசிஐக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். தற்போது நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகள் அடங்கிய சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-வது போட்டியானது இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், முதல் போட்டியில் இந்திய […]
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட முதல் 3டி2- போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 […]
அபிஷேக் சர்மா : நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துக்கு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அவரது விளையாட்டை குறித்து பேசி இருந்தார். ஜிம்பாப்வே அணியுடனான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின், நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணியின் பந்து […]
ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் நேற்றைய முதல் போட்டியில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் 2-வது டி20 போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி தொடக்க வீரர்களாக […]
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று தொடங்கிய இந்த முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி ஜிம்மபவே அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடினாலும், ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்து […]
ZIMvIND : உலகக்கோப்பை முடிந்த அடுத்த 7 நாட்களில் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது இன்று தொடங்கியுள்ள்ளது. இந்த தொடரில், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா புதிதாக சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக 15 பேர் கொண்ட […]
ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஜூலை மாதம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தன. சுற்றுப்பயணத்தின் போது, இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த டி20 போட்டிகள் ஜூலை 6 முதல் 14 வரை நடைபெறும் என்றும் அனைத்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக […]