பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அர்ஷத் இக்பால் வீசிய பவுன்சர் பந்து, ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. மேலும் நேற்று நடந்த 2வது டி 20 போட்டியில் முதலில் ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து. அடுத்ததாக […]