ஹராரே: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. இதில், ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது சொந்த மண்ணில் டி-20 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. அடுத்ததாக, களமிறங்கிய ஜிம்பாப்வே […]
ஜிம்பாப்வே: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் இன்று முதல் டி20 போட்டியுடன் தொடங்கி அடுத்த வருடம் (அதாவது) ஜனவரி 6-ம் தேதி வரையில் டெஸ்ட் தொடருடன் நிறைவு பெறுகிறது. இன்று (டிசம்பர் 11) முதல் டிசம்பர் 14ம் தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இன்று […]