ஜிம்பாப்வே அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஜனவரி 6, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளுடன் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 14 முதல் 18 வரை 3 டி20 போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடருக்கான 15 பேர் கொண்ட இரண்டு […]