இது தான் கடைசி சர்வதேச போட்டி !அதிலும் சாதனையுடன் விடைபெற்ற ஜாம்பவான்

தனது கடைசி டி-20 போட்டியில் 71 ரன்கள் அடித்ததன் மூலமாக ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா சாதனை படைத்துள்ளார். வங்க தேசத்தில் முத்தரப்பு டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் வங்கதேசம் ,ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாவே அணிகள் விளையாடி வருகின்றது. இதுவரை நடைபெற்ற போட்டியில் பெற்ற வெற்றிகளை வைத்து வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்த முத்தரப்பு தொடரோடு ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா  சர்வதேச போட்டிகளில் இருந்து … Read more