ஹராரே: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. இதில், ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது சொந்த மண்ணில் டி-20 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. அடுத்ததாக, களமிறங்கிய ஜிம்பாப்வே […]
இலங்கை உடனான ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் 3 ஒருநாள் போட்டியும் , 3 T20 போட்டியும் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஜனவரி 6 அன்று நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் (Toss ) ஐ வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது அதில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் ஆன அசலங்கா நிதனாமாக விளையாடி 105(95) ரன்களை விளாசினார். அவரது ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 273 ரன்களை சேர்த்து. 274 ரன்களை […]
டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று அடிலெய்டில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நெதெர்லாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர். 20 வர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 40 ரன்களும், சான் […]
டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே அணி 117ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா மற்றும் சான் வில்லியம்ஸ் தவிர மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சிக்கந்தர் ராசா 3 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸரகளுடன் 40 ரன்களும், சான் வில்லியம்ஸ் 28 […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பங்களாதேஷ் அணி. தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோவும், சௌமியா சர்க்கார் களமிறங்கினர். சௌமியா சர்க்கார் டக் அவுட்டாக, மறுமுனையில் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்ந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 14 , ஷகிப் அல் ஹசன் 23 , அஃபிஃப் ஹொசைன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .ஜிம்பாப்வே […]
டி-20 உலககோப்பையின் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் அக்-16இல் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. குரூப் Aவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், குரூப் Bவில் அயர்லாந்து அணியும் சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது இன்று நடைபெறும் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் […]
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய எட்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் […]
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 8 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. முன்னதாக 7 ஆவது போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடி 176 ரன் வெற்றி இலக்கை 19 ஓவர்களில் எளிதாக எட்டி வெற்றி அடைந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் […]
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் நான்காவது ஆட்டத்தில் டாஸ் வென்று அயர்லாந்து அணி பௌலிங் தேர்வு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரின் நான்காவது தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில் அணி ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக சிறிது நேரம் தடைப்பட்டதால் அடுத்த போட்டிக்கான டாஸ் […]
ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Today there was a bus accident in Zimbabwe which killed 35 people. Those who have survived have been put in this […]
U-19 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து-ஜிம்பாப்வே இரு அணிகளுக்கிடையிலான போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்டது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது மைதானத்தில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. அயர்லாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீரர்கள் சற்று பதற்றமடைந்தனர். இருப்பினும், சிறிது நேரத்தில் எல்லாம் இயல்பு […]
ஜிம்பாப்வேயில் விமானப்படை ஹெலிகாப்டர் பயிற்சி நேரத்தில் வயல்வெளியில் தரையிறங்கும் போது வீட்டின் மீது விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவிலுள்ள ஜிம்பாப்வே எனுமிடத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று இரண்டு விமானிகள் மற்றும் ஒரு தொழில் நுட்ப வல்லுனருடன் பயிற்சி பணியில் இருந்துள்ளது. வயல்வெளியில் தரை இறங்கும் பொழுது திடீரென விமானம் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் மூன்று ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விமானப்படை அறிக்கையில் இது […]
அந்நாட்டில் கொரோனாவுடன் சேர்ந்து மலேரியா நோயும் வேகமாக பரவி வருவதால் பட்டினியில் கிடக்கும் அவல நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். ஆப்பிரிக்கா நாடுகளின் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இங்கு சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டில் தற்போது மலேரியா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் வரும் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் அந்நாட்டை ஒருவழியாக்கும் […]
ஜிம்பாவே நாட்டில் வழக்கத்துக்கு மாறாக பருவமழை பொய்த்துப்போனதால் அங்குள்ள மக்கள் உணவுக்கு தவித்து வருகின்றனர். அதே போல, காட்டில் உள்ள மிருகங்களும் மிகுந்த வறட்சியால் உணவின்றி தவித்து வருகின்றன. இதனால் அந்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் 150 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதற்கு முன்னர் 55 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதனால் அருகாட்சியகத்தில் உள்ள மற்ற யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற ஜிம்பாவே அரசு திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி , தென்னாபிரிக்கா அணியுடன் டி 20 போட்டிகளில் விளையாடியது.இப்போட்டி டிராவில் முடிந்து உள்ளது.இதை தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். முதல் போட்டி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ,07 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே அணியுடன் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது. தற்போது ஜிம்பாப்வே அணியை ஐசிசி ரத்து செய்தது.இதை தொடர்ந்து இலங்கை அணிக்கு பிசிசிஐ […]
கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஜிம்பாப்வே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.இதற்கு காரணம் அரசியல் தலையிடு என பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்நாடு அரசு கலைத்தது. கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியை தேர்வு செய்து உள்ளது.இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் லண்டனில் நடந்த கூட்டத்தில் விவாதம் நடத்தியது. கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் […]
ஜிம்பாப்வே நாட்டில் எதிர் எதிரே வந்த 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையில், எதிர் எதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு […]
ஒரே பள்ளிக்கூடத்தை சேர்ந்த 16 மாணவிகள் கடந்த 10 மாதத்தில் கர்ப்பமாக ஆனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வேயின் சிருமன்சு மாவட்டத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் இரண்டாம் நிலை பள்ளி மாணவிகள் 16 பேர் கர்ப்பமாகி உள்ளனர் . இது குறித்து தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், எங்களின் எச்.ஐ.வி தடுப்பு செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதில் டீன் ஏஜ் கர்ப்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓர்டன் பள்ளியில் 16 மாணவிகள் கடந்த 10 மாத காலத்தில் […]
ஜிம்பாப்வே, வங்கதேச அணிகள் இன்று மிர்பூரில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சந்திக்கும் நேரத்தில் வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா அலட்சியம் காட்ட வேண்டாம் என்று தன் அணியினரை எச்சரித்துள்ளார். இரு அணிகளும் 69 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இதுவரை மோதியுள்ளன, இதில் வங்கதேசம் தன் நாட்டில் 27 போட்டிகளிலும் வெளியெ 13 போட்டிகளிலும் ஜிம்பாப்வேயை வென்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்துக்க்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர் பிரெண்டன் டெய்லர் இவர் 46 இன்னிங்ஸ்களில் 1222 ரன்கள் எடுத்துள்ளார். […]
தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணியில் 2 ஆண்டுகளுக்கு பின் டேல் ஸ்டெய்ன்! ஜிம்பாப்வே தொடருக்கான தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இடம் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே பங்கேற்க இருக்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 30ம் தேதி நடக்கிறது. அக்டோபர் 14ம் தேதி, கடைசி டி20 போட்டியுடன் […]