டி-20 உலககோப்பையின் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் அக்-16இல் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. குரூப் Aவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், குரூப் Bவில் அயர்லாந்து அணியும் சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது இன்று நடைபெறும் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் […]