ஜிகா வைரஸ் : மகாராஷ்டிராவின் புனேவில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது, ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அதன் வேகத்தை புரிந்து கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களில் ஜிகா வைரஸ் கருவில் மைக்ரோசெபாலியை (அசாதாரண மூளை வளர்ச்சியால் குறிப்பிடத்தக்க அளவு சிறியதாக இருக்கும் நிலை) ஏற்படுத்துகிறது. டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுகளை பரப்பும் ஏடிஸ் […]
மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து புனேவில் அந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது […]
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பெல்சர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று சுகாதாரத்துறை தெரிவித்தது. 50 வயதாகும் இந்த பெண்ணிற்கு ஜிகா வைரஸ் தாக்குதலோடு சிக்குன்குன்யா பாதிப்பிற்கும் உள்ளாகி இருக்கிறார். மேலும், இவர் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதால் மற்றவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதிப்படைந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் […]
கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு […]
கேரளாவில் புதிதாக 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு வலி, […]
ஏற்கனவே கேரளாவில் 46 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நிலையில், பலர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். தற்பொழுது அங்கு 1.40 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், அடுத்ததாக கேரளாவில் […]
கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு வலி, தடிப்பு போன்றவை அறிகுறிகளாக ஏற்படுகிறது. இதனால் இந்த நோய்த்தொற்று குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை கேரள அரசு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தெரிவித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா […]
கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், இரண்டு பேர் அனயரா பகுதியை சேர்ந்தவர்கள். குன்னுகுஷி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டை பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு-கேரளா எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ்களுக்கு அடுத்தப்படியாக ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாக்கிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா எல்லையில் பரிசோதனை அதிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் என்பதால் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் […]
கேரளாவில் நேற்று ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. திருவனந்தபுரத்தில் நேற்று பாடசாலை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து நந்தன் கோட்டை பகுதியில் உள்ள ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில […]
கேரளாவில் புதிதாக பத்து பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. கொரோனாவின் அலைகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து 13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 10 […]