உக்ரைன் : பிரதமர் மோடி உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும்- உக்ரைனுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன. போலந்தில் 2 நாள் பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி, ‘ரெயில் ஃபோர்ஸ் ஒன்’ மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்வை நேற்று அடைந்தார். உக்ரைன் தனி நாடாக மாறிய பின்னர் அங்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பெருமையையும் இதன் மூலம் படைத்தார். அங்குப் பிரதமர் மோடி சென்ற போது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி […]
அஸ்ஸாமைச் சேர்ந்த அரோமிகா டீ என்ற தேயிலை நிறுவனம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( ZELENSKYY) பெயரில் டீயை அறிமுகம் செய்துள்ளது. துணிச்சலான ஜெலென்ஸ்கி தங்களுக்கு உத்வேகம் அளித்ததாகவும் அதனால்தான் அவருக்குப் பெயர் சூட்டப்பட்டதாகவும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பருவா கூறுகிறார். உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கான அமெரிக்க வாய்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலெஸ்ன்கி நிராகரித்தார். அவரது தைரியத்திற்காக நாங்கள் தேநீருக்கு அவரது பெயரை வைத்தோம். ‘ஜெலென்ஸ்கி’ கடந்த புதன்கிழமை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதாக அரோமிகா டீ இயக்குநர் […]
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில் ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது. உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா […]