சென்னை : விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் போதும் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்கும். அவருடைய படங்கள் வசூல் ரீதியாக, பல சாதனைகளை ஏற்கனவே படைத்தது வரும் நிலையில், அவர் தற்போது நடித்து முடித்துள்ள கோட் படம் திரையரங்குகளில் வெளியாவதில் கூட சாதனை படைத்தது இருக்கிறது. அது என்னவென்றால், கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அணைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறதாம். இதுவரை வெளியான தமிழ் படங்கள் எதுவும் இது போல, அணைத்து திரையரங்குகளிலும் […]